Freelancer / 2024 நவம்பர் 20 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
வடக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனவும் ஒரு ஏவுகணை சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உக்ரைன் நடத்திய 8 ஏவுகணை தாக்குதல்களில் இரண்டு மாத்திரமே ரஷ்யத் தரப்பினரால் தடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த விடயத்தில் உக்ரைன் எந்தவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. (a)
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026