Freelancer / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க பிரதிநிதிகள் சபை ,சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு 216-இல் 210 பேர் சாதகமாக வாக்களித்துள்ளனர். .
அமெரிக்க வரலாற்றில் ஒரு சபாநாயகர் நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 216-210 வாக்குகள் மெக்கார்த்தியை அகற்ற, ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து எட்டு குடியரசுக் கட்சியினர் வாக்களித்துள்ளனர்.
புதிய சபாநாயகர் நியமிக்கப்படும் வரை சபை தற்போது முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago