Editorial / 2019 மார்ச் 19 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலால் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள, கிழக்கு ஜெருசசேலத்திலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலின் தங்கக் கதவு என அறியப்படுகின்ற கட்டடத்தை மூடுமாறு, ஜெருசசேல நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கட்டடத்தை பயன்படுத்துவது தொடர்பில் இஸ்ரேலியப் பொலிஸாருக்கும் பலஸ்தீன வழிபாட்டாளர்களுக்குமிடையே அண்மைய வாரங்களில் கைகலப்புகள் இடம்பெற்றிருந்தன
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago