Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 11 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியான அவாமி கட்சியின் மாணவர் அமைப்புக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்காளதேச அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அவாமி கட்சியின் மாணவர் அமைப்பான வங்காளதேச ஷஸ்ரா லீகிற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி கட்சிக்கு தற்போதைய முகமது யூனிஸ் தலைமையிலான பங்களாதேஷ் அரசு தடை விதித்துள்ளது.
அவாமி கட்சி, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியே, பங்களாதேஷ் அரசு அந்த கட்சியை தடைவிதித்துள்ளது.
8 minute ago
9 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
45 minute ago