Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் கனிஷ்ட அமைச்சர்களுள் ஒருவரான் அன்ட்ரூ ப்ரோட், தனது பதவியிலிருந்து நேற்று (17) விலகினார். அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்த அழுத்தத்தின் விளைவாகவே அவர் பதவி விலகினார்.
இளம் பெண்களையும் வயதான ஆண்களையும் இணை சேர்க்கும் இணையத்தளமொன்றின் மூலமாக, பெண்ணொருவரை, ஹொங்கொங்கில் வைத்துச் சந்தித்த ப்ரோட், முதலாவது சந்திப்பிலேயே, அப்பெண்ணின் கால்களைத் தொட்டார் எனவும், அதன் காரணமாக அவ்விடத்திலிருந்து அப்பெண் வெளியேற வேண்டியேற்பட்டது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
14 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
1 hours ago