2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியருக்கு மரண தண்டனை

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் சுமார்  13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற விசாரணையில்‘குறித்த நபர் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை  12 லிருந்து 16 வயது வரை உள்ள 13 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அதில் 8 சிறுமிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இத் தீர்ப்புக்கு பெரும்பாலான  மக்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X