Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2025 மே 19 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பவை பரிசீலிக்கப்படாது என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 2025ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
https://moe.gov.lk/2025/05/37984/ என்ற இணைய முகவரிக்கு பிரவேசித்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .