Freelancer / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (07) காலை 11 மணியளவில் ஹெராத் நகருக்கு மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
21 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
55 minute ago
1 hours ago