Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 25 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் கடைசி பேரரசருக்கு சொந்தமான கைக்கடிகாரமொன்று ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஹொங்கொங்-கில் நடைபெற்ற குறித்த ஏலத்தில், சீனாவின் கிங் வம்சத்தின் கடைசி மன்னரான Aisin-Gioro Puyiக்குச் சொந்தமான ஆடம்பர பிராண்டான படேக் ஃபிலிப் (Patek Philippe)கைக்கடிகாரம் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இது மூன்று மில்லியன் டொலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்பார்க்கப்பட்ட நிலையில், ஏலம் தொடங்கிய ஐந்தே நிமிடத்தில் 5 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
18 Jan 2025