Shanmugan Murugavel / 2021 ஜூலை 20 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு ஆரம்பத்தில் பாரிய இணைய வழித் தாக்குதல் ஒன்றை சீனா நடத்தியதாக ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன.
மைக்ரோசொஃப்ட் பரிமாற்ற சேவர்களை இலக்கு வைத்த குறித்த தாக்குதலானது, பூகோள ரீதியில் குறைந்தது 30,000 நிறுவனங்களைப் பாதித்திருந்தது.
இத்தாக்குதல் மூலம் பாரியளவியில் உளவு பார்த்திருக்க முடிந்ததாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .