Ilango Bharathy / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘வட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதயக் குறியீட்டை (emoji ) அனுப்பியதாக யாரேனும் புகார் தெரிவித்தால், அப் புகார் பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு, அதனை அனுப்பியவருக்கு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இக் குற்றத்துக்கு 1 லட்சம் சவுதி ரியால் அபராத தொகையுடன் 2-5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026