Editorial / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தை, இந்தியாவின் தலைவாசலாய் மாற்றவேண்டிய ஒரு புரட்சியை ஆரம்பிக்கவேண்டியுள்ளது என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஆர்.தங்கவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரு கழகங்களும் எதுவும் செய்யவில்லை என்று கூறிய அவர், பா.ஜ.கவுக்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அதில் குளிர்காயும் கட்சிகள் அனைத்தும் காரியச்சுடர்கள் என்றும் தான் யார் என்று, இந்தத் தமிழகத்துக்கே தெரியும் என்றும் அவர் கூறினார்
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago