Shanmugan Murugavel / 2026 ஜனவரி 12 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 500-ஐத் தாண்டியுள்ளதாக ஐ. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்.ஆர்.என்.ஏ ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது.
இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் 490 ஆர்ப்பாட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததோடு, 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
5 hours ago