Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகவும் அழகான மனிதராக பிரபல நடிகர் ‘ ரீஜ்-ஜீன்‘(Regé Jean) அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.
அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘கிரேக்க வேர்ல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி` (Greek Golden Ratio of Beauty )விகிதத்தின் படி 93.65 சதவீதம் துள்ளியமாக அவர் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அதே சமயம் இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக ஜூலியன் கருத்துத் தெரிவிக்கையில் ”ரீஜ்-ஜீன் தனது அழகான முகம் மற்றும் அழகான பழுப்பு நிற கண்களால் அழகான மனிதராகக் கருதப்படுகின்றார்.
அவரது கண்களின் அமைப்பிற்காகவே அதிக மதிப்பெண்களை அவர் எளிதாகப் பெற்றுள்ளார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
2 hours ago