2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

உலகின் நீளமான தொங்குபாலத்துக்கு அனுமதியளித்த இத்தாலி

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலப்ரியா பிராந்தியத்துடன் சிசிலி தீவை இணைக்கும் உலகின் நீளமான தொங்குபாலத்தை நிர்மாணிக்கும் 13.5 பில்லியன் யூரோ திட்டத்துக்கான இறுதி அனுமதியை இத்தாலி வழங்கியுள்ளது.

மத்திதரையில் நிலக்கீழ் பகுதியில் அதிகம் செயற்பாடுள்ள பகுதியொன்றிலேயே இப்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் இது நிலநடுக்கங்களைத் தாங்குமென இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸினா நீரிணை மேலான இப்பாலமானது 3.3 கிலோ மீற்றர் நீளம் கொண்டதாக அமையவுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .