Editorial / 2026 மார்ச் 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதியைத் தடை செய்ய ரஷ்யா தீர்மானித்துள்ளது.
"ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பெற்றோல் ஏற்றுமதியைத் தடை செய்வதற்கான முறையான முன்மொழிவைத் தயாரிக்குமாறு எரிசக்தி அமைச்சிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது."
மேலும், நிலவும் போர்ச் சூழல் காரணமாக ரஷ்யாவின் எரிசக்தி உற்பத்திகளுக்கான உலகளாவிய கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago