Freelancer / 2024 ஜூலை 17 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓமான் அருகே 16 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்த கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது
கப்பல் "நீரில் மூழ்கி தலைகீழாக" உள்ளதாகவும், கப்பல் நிலைப்படுத்தப்பட்டதா அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிந்ததா என்பதை உறுதிப்படுத்தவில்லை. R
20 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago