Ilango Bharathy / 2022 ஜனவரி 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் அதிக வயதான கொரில்லா எனக் கருதப்படும் ஓஸி (Ozzie) உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேரன், கொள்ளுப் பேரன் பல 4 தலைமுறைகளை கண்ட 61 வயதான ஒஸி உலகின் அதிக வயதான ஆண் கொரில்லா என்ற சிறப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி ஓஸி உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒஸி இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பாதித்த நிலையில் அதிலிருந்து ஓஸி குணமடைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago