2025 மே 14, புதன்கிழமை

காசா பாராளுமன்றத்தை தன்வசமாக்கிய இஸ்ரேல்

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் இஸ்ரேல் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இதனால் போர் சீக்கிரம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது.

இந் நிலையில் இஸ்ரேல் இராணுவம் காசா பாராளுமன்றத்தைக் கைப்பற்றி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் காசாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் உள்ள இஸ்ரேல் கொடியுடன் இஸ்ரேல் வீரர்கள் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X