2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றுக்குக்குள் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

  செந்தூரன் பிரதீபன்

அளவெட்டி கணேஷ்வரம் பகுதியில் கிணற்றுக்குக்குள் விழுந்து 60 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் வியாழக்கிழமை(12) இடம்பெற்றுள்ளது. 

 இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீதான உடல் கூற்று  பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வௌ்ளிக்கிழமை(13) இடம் பெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X