2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கின்னஸ் சாதனை படைத்த `பாபி‘

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த `பாபி` என்ற நாய் உலகிலேயே 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தநாய் என்ற சாதனையைப்  படைத்துள்ளது.

இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் பாபிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக  பாபி நடப்பதற்குச் சிரமப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .