Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு உக்ரேனுக்குள் ரஷ்யப் படைவீரர்களின் குழுக்கள் செவ்வாய்க்கிழமை (12) ஆழமாக ஊடுருவியுள்ளனர்.
உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் நடவடிக்கையொன்றின் அங்கமொன்றாக நிலக்கரிச் சுரங்க டொப்ரோபில்லியா நகரத்துக்கருகேயே ரஷ்யப் படைகள் முன்னேறியுள்ளன.
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago