Shanmugan Murugavel / 2022 மே 24 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கனேடிய மாகாணங்களான ஒன்ராறியோ, கியூபெக்கை மோசமான புயல்கள் தாக்கியதையடுத்து நான்கு பேர் உயிரிழந்ததோடு, ஏறத்தாழ 900,000 பேருக்கு மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் சிதிலங்கள் வீதிகளில் சிதறிக் கிடந்ததுடன், வீடுகளையும், கார்களையும் வீழ்ந்த மரங்கள் சேதப்படுத்தியுள்ளன.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago