Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 29 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க், பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரை அண்மையில் 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்துத் தனதாக்கிக் கொண்டார்.
இந்நிலையில் ”அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி அதனுடன் கொக்கேனைச் (Cocaine ) சேர்க்கப் போவதாக” ட்விட்டரில் பதிவிட்டார்.
எலோன் மஸ்க்கின் இந்த டுவிட்டானது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை நகைச்சுவையாகத்தான் பதிவிட்டிருந்தேன் என அவர் தெரிவித்திருந்தார்.
எலோன் இதற்கு முன்னர் ” அடுத்து மெக் டொனால்ஸை வாங்கி அங்கு ஐஸ்கிரீம் இயந்திரங்களைப் பொருத்த போகிறேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .