Editorial / 2026 மே 14 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், சீனாவின் 'மக்கள் மகா மண்டபத்தில்' நடைபெற்ற வரவேற்பு விழாவின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், சீன இராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பை ஜனாதிபதி ட்ரம்ப் பார்வையிட்டார்.
9 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago