2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சிலைக்கு அடியில் இருந்து கால இயந்திரம் கண்டுபிடிப்பு

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்த தொன்மையான பொருட்கள் (Time capsule) வெர்ஜீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரிச்மண்டில் உள்ள ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee Monument) என்ற வெர்ஜீனியா இராணுவத்தின் கட்டளைத் தளபதியின் 130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்தே குறித்த டைம் கேப்சூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த, வர்ஜீனியாவின் ஆளுநர் ரால்ப் நார்தம் ”இதுதான் அனைவரும் தேடும் கால இயந்திரமாக இருக்கலாம்," எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .