Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் அஃப்ரின் நகரத்தில், மரக்கறிச் சந்தையொன்றில் வைத்து, காரொன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் (16) மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், அஃப்ரினின் நிலைமை, இன்னமும் வழக்கமானதாக மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.
துருக்கியால் ஆதரவளிக்கப்படும் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் அஃப்ரினில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், குர்திஷ்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என, துருக்கித் தரப்புச் சந்தேகிக்கிறது. இந்நகரம், குர்திஷ்களிடமிருந்து இவ்வாண்டு மார்ச்சில் கைப்பற்றப்பட்டிருந்தது.
16 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
1 hours ago