2026 மார்ச் 14, சனிக்கிழமை

சுட்டு வீழ்த்தப்பட்ட 56 ஆளில்லா விமானங்கள்

Freelancer   / 2026 மார்ச் 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு ஆளில்லா விமானம் ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை இலக்கு வைக்க முயன்றுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம்  53 ஆளில்லா விமானங்கள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X