2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சைகையில் மிரட்டிய உயர்அதிகாரி

Freelancer   / 2025 ஏப்ரல் 26 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரித்தானியா தலைநகர் இலண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாகிஸ்தான் இராணுவம் மற்றும் விமான ஆலோசகரான கர்னல் தைமூர் ரஹத், தனது கையில் இந்திய விமானப்படை முன்னாள் கேப்டன் அபிநந்தனின் சுவரொட்டியை பிடித்திருந்தார். அந்த சமயத்தில் அவர் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று சைகை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.AN


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X