Shanmugan Murugavel / 2026 மார்ச் 01 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக சூழவுள்ள வளைகுடா நாடுகளை தாக்குவதை இன்று பரவலாக்கியுள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் சர்வதேச விமான நிலையம், பேர்ஜ் அல் அராப் ஹொட்டல், பாம் ஜுமைரா தீவு ஆகியன சேதமடைந்துள்ளன.
ஜபல் அலி துறைமுகத்திலிருந்து அடர்ந்த கறுப்புப் புகை தொடர்ந்தும் வந்தவண்முள்ளன.
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago