Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

யுத்தநிறுத்ததுக்குப் பதிலாக டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக் கொடுக்கும் எந்த ரஷ்ய முன்மொழிவையும் உக்ரேன் மறுக்குமென அந்நாட்டு ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறுகிய நேரத்தில் கிழக்கு உக்ரேன் நகரான டொப்ரோபிலியாக்கருகே ரஷ்யப் படைகள் 10 கிலோ மீற்றர் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago