Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகளில் சில படைகள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இது தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது,
நாடு முழுவதும் பெரிய அளவிலான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள தெற்கு மற்றும் மேற்கு இராணுவ மாவட்டங்களில் இருந்த சில படை பிரிவுகள், தங்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்ப தொடங்கியுள்ளன” என தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை மூலம் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளிடையே நிலவி வரும் பதற்றம் குறையும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago