Freelancer / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hormuz நீரிணை பகுதியில் நீரில் நிலக்கண்ணி வெடிகளை பதிக்கும் எந்த படகாக இருந்தாலும் சிறிய படகுகளாக கூட இருந்தாலும் தயக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எங்கள் “mine sweepers” தற்போது அந்த நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளவும், அதையும் மூன்று மடங்கு அதிகரிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். R
1 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago