2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேடப்பட்டு வந்த பிரபல ஊடகவியலாளர் சடலமாக மீட்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 40ஆவது நாளாகத்  தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரேனில் இடம்பெற்று வரும்  போரைப்  படம் எடுக்கச் சென்ற அந்நாட்டு பிரபல ஊடகவியலாளரான மக்ஸிம் லெவினின் (Maksim Levin ) சடலம் உக்ரேனின்  கீவ் நகரில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக அவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவரது சடலம் போர்க்களத்தில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X