Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பாக, இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டுமெனக் கோரி, சுமார் 1,000 நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும், நேற்று முன்தினம் (07) பேரணியொன்றை நடத்தினர்.

ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட இப்பேரணியில் அவர்கள், பிரெக்சிற் காரணமாக, விலங்குகள் பாதிக்கப்படுமெனக் குறிப்பிட்டனர். மிருகநல வைத்தியர்களுக்கும் விலங்குகளின் உணவுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிவித்தே, இப்பேரணி நடத்தப்பட்டது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago