Ilango Bharathy / 2022 ஜனவரி 16 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளைமுதல் 16, 17 வயதினருக்கு பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டில் பெரியவர்களில் 5 இல் 4 பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாகவும், இதற்கு முன்னர் எளிதில் பாதிக்கக்கூடிய 16, 17 வயதினருக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், தற்போது அது அனைத்துத் தரப்பினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் நோய்த்தொற்றுப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைக்சு தெரிவித்தது.
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago