Freelancer / 2025 மார்ச் 07 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும்.
இதற்கு ”Red Moon ” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.
2022 ற்கு பிறகு இந்த ஆண்டு 2 நாட்கள் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணிநேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. R
24 minute ago
35 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
38 minute ago
45 minute ago