Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனா சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் சென்றுள்ளார். கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை பற்றி கேட்டபோது கடைக்காரரும் கூறியுள்ளார். அதை கேட்ட வாடிக்கையாளர் விலை அதிகமென கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விற்பனையாளரின் மகன் எழுந்து வந்து உங்களால் அதை வாங்க முடியாது என்றால் வெளியே போங்கள் என வாடிக்கையாளரிடம் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் தான் அவமானப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்துள்ளார். உடனே அவர் கடைக்காரரிடம் கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பக்கெட்டுகளும் சேர்ந்து என்ன விலையைக் கேட்டு, பணத்தை கொடுத்து அனைத்து நூடுல்ஸ் பக்கெட்டுகளையும் வாங்கிய வாடிக்கையாளர் அவை அனைத்தையும் தரையில் அடித்து நொறுக்கி அழித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago