Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் (Karly Pavlinac Blackburn).
27 வயதான இவர் பிரபல நிறுவனமான நைக்கில் (Nike) பணிபுரிவதற்காகப் பலமுறை முயற்சி செய்து வந்துள்ளார்.
எனினும் அவரது விண்ணப்பம் தொடர்சியாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனால் விரக்தி அடைந்த அவர், ஒரு கேக்கை வாங்கி அதில் தனது சுய விபர குறிப்புகளை எழுதி அந்நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதனைப் பார்த்த அந்நிறுவனத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அப் பெண் ” அந் நிறுவனம் தற்போது யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கத் தயாராக இல்லை. எனினும் நான் யார் என்று அந்நிறுவனத்திடம் நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன். அதைவிட வேறு சிறப்பான வழி எனக்கு தோன்றவில்லை ”என்றார்.
16 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
1 hours ago