Shanmugan Murugavel / 2026 மார்ச் 08 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷர்மா கே.பி ஒளியை அவரது பாராளுமன்றத் தேர்தல் தொகுதியில் தோற்கடித்த ரப் பாடகர் பாலேந்திர ஷா, அந்நாட்டின் அடுத்த பிரதமராவதில் ஒரு அடி நெருங்கியுள்ளார்.
ஒளி 18,734 வாக்குகளைப் பெற்ற நிலையில் 35 வயதான ஷா 68, 348 வாக்குகளைப் பெற்றதாக சனிக்கிழமை (08) தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியிருந்தது.
7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026