2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு

Freelancer   / 2025 ஜூன் 02 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரில் உள்ள மினசோட்டா  பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த விழாவில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

 துப்பாக்கிசூடு நடத்திய மாணவனை பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து அந்த பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X