Shanmugan Murugavel / 2026 ஜனவரி 20 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை (23) கலைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் சனய் தகச்சி, தனது செலவளிக்கும் திட்டங்கள் மற்றும் ஏனைய கொள்கைகளுக்கு வாக்காளர்களின் ஆதரவை வேண்டி பொதுத் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தகச்சி பதவியேற்ற 3 மாதங்களில் திங்கட்கிழமை (19) இடைத் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறுள்ள வாக்களிப்பானது பாராளுமன்றத்தின் கீழவையின் 465 ஆசனங்களையும் தீர்மானிக்கவுள்ளது.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago