Freelancer / 2025 ஜூன் 29 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் கடற்கரை, பூங்கா, பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஞாயிற்றுக்கிழமை (29) முதல் அமுலுக்கு வருகிறது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கேத்தரின் தெரிவித்துள்ளார்.
5 hours ago
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Mar 2026