Freelancer / 2023 ஓகஸ்ட் 07 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரோக்கோவின் மத்திய மாகாணமான அசிலாலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக பேருந்து ஒன்று வளைவுப்பகுதியொன்றில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. (a)
48 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
52 minute ago
1 hours ago