Editorial / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள புனித போப் பிரான்சிஸின் கல்லறையின் பல புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
அங்கு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் 'ஃபிரான்சிஸ்கஸ்' என்ற வார்த்தை மட்டுமே உள்ளது என்றும், அது அவரது பெயரின் லத்தீன் வடிவமாகும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago