Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் சிக்காக்கோவில் தனது மணமுறிவு, விடுபடுதலை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்திய 29 வயதான பாகிஸ்தானிய வம்சாவளிப் பெண்ணொருவர், அவரது கணவரால் கொல்லப்பட்டுள்ளார்.
அல்பரெட்டாவிலுள்ள தனது வீட்டிலிருந்து பயணித்த குறித்த பெண்ணின் 36 வயதான முன்னாள் கணவனாலேயே இப்பெண் சுடப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
13 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago