Freelancer / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட் மியன்மாரில் தற்போது புயல் மழை வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மியன்மார், வியட்னாம், தாய்லாந்து பகுதிகளில் வீசிய புயலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மியன்மாரில் பல பாலங்கள் இடிந்தன. இங்கு மின்சாரம், இணையம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மியன்மாரில் புயலில் சிக்கி இதுவரை 113 பேர் பலியாகினர். 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதற்கிடையே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.S
9 hours ago
10 Nov 2025
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
10 Nov 2025
10 Nov 2025