2025 மே 17, சனிக்கிழமை

மீண்டும் அதிர்ந்தது துருக்கி; மூவர் பலி

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு துருக்கியில் நேற்று ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

துருக்கியில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஏற்பட்டு சில வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு பயங்கரமான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 680 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .