Ilango Bharathy / 2023 மார்ச் 14 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் பணக்கார அரசியல் தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்து வருகின்றார்.
தனியார் நிறுவனமொன்று வெளியிட்ட தகவலின்படி இவருடைய சொத்து மதிப்பு 70 முதல் 200 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ரஷ்யாவில் காணப்படும் எண்ணெய் வளங்களே, சர்வதேச அளவில் இவரின் செல்வாக்கு உயர்வதற்கும், இவரின் சொத்து மதிப்பிற்கும் முக்கிய காரணியாக விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago