2026 மே 14, வியாழக்கிழமை

dd

மேடையில் கழன்று விழுந்த பிரபல பாடகியின் ஆடை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 02 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ் பெற்ற பாடகியொருவர் மேடையில் பாடிக்கொண்டிருந்த போது அவரது மேலாடை கழன்று விழுந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச்  சேர்ந்த பிரபல பொப் இசைப்  பாடகியான மைலி சைரஸ்(miley cyrus) புத்தாண்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லைவ் நிகழ்ச்சியொன்றில்  பாடிக் கொண்டிருந்த போதே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

சம்வ தினத்தன்று  அவர் படுகவர்ச்சியாக உடை அணிந்திருந்த நிலையில், மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவரது  மேலாடை கழன்று விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சற்றும் எதிர் பாராத அவர், உடனடியாகதனது  ஆடையை வைத்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து வெளியான அவரது  புகைப்படங்கள்  மற்றும் வீடியோகள்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறமை குறிபபிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .